முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அடிமை No 1 எனக் குறிப்பிட்டுள்ள விக்கிபீடியா..!

Loading… விக்கிபீடியாவில் list of tamilnadu chief minister என்ற பக்கத்தில் தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியை அடிமை நம்பர் 1 என்று குறிப்பிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிபீடியா பக்கத்தில் தமிழ்நாட்டின் முதல்வர்கள் பெயர் பட்டியலில் இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அப்பொழுது, அவரின் பெயருக்கு அருகில் அடிமை நம்பர் 1 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. Loading… இந்நிலையில், விக்கிபீடியாவில் Log in ID வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் தகவலை … Continue reading முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அடிமை No 1 எனக் குறிப்பிட்டுள்ள விக்கிபீடியா..!